போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள், வெட்டிவேர் முக கவசத்தை வட சென்னை மக்களுக்காக தன் திருக்கரங்களால் அறிமுகப்படுத்தியுள்ளார்.
வெட்டிவேர் முக கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைக்க பல்வேறு பிரமுகர்களை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் சிறப்பாசிரியர் “கிங்மேக்கர்” திரு. செல்வம் அவர்கள் சந்தித்து வந்த வகையில் இன்று பி.ஜே.பி. கட்சியின் வட சென்னை மாவட்ட பொதுச் செயலாளர் திரு. S. வன்னியராஜன் அவர்களிடம் எலைட் வெட்டி வேர் முக கவசத்தினை” அளித்து அதன் சிறப்பினை விளக்கினார்.
செய்தியாக்கம்:
“ஜீனியஸ்” K. சங்கர்

Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி