சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலி படத்தின் புதிய டிரெய்லர் நேற்று இரவு 12 மணிக்கு சோனி நிறுவனம் வெளியிடப்பட்டது.
யூடியூபில் வெளியான உடனே விஜய் ரசிகர்கள் அதை கண்டு களித்து ஷேர் செய்ய ஆரம்பித்தார்கள். இதனால் டியெய்லர் வெளியான சில மணி நேரங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான ஹிட்ஸ் கிடைத்தது. இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்துள்ளனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி