வேலூர் குடியாத்தத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் தீ விபத்துகளை தவிர்ப்பது மற்றும் விபத்தில்லா பட்டாசு உற்பத்தி குறித்து பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி விழிப்புணர்வு முகாம் ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது பயிற்சி முகாமில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்
