வேலூர்,பேர்ணாம்பட்டில் கல்வெட்டு அடிக்கல்

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகம்.3 வார்டு எம்ஜிஆர் நகரில்கல்வெட்டு அமைக்கும் பணியை பார்வையிட்ட நகரமன்ற தலைவர் திருமதி பிரேமாவெற்றிவேல் நகர கழகச் செயலாளர் நகர மன்ற துணைத் தலைவர் திரு ஆலியார்ஜூபேர்அஹமத் நகராட்சி ஆணையர் திரு வேலவன் நகர மன்ற உறுப்பினர்கள் நாகஜோதிபாபு
ஜானகி பீட்டர் மற்றும் தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தார்கள்

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …