வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தாலுகா கிரீன் வேலி மெட்ரிக் பள்ளி புதிய பேருந்து நிலையம் பின்புறம் இன்று வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் கிரீன் வேல்யூ கல்வி அறக்கட்டளை மற்றும் மட்றப்பள்ளிநல்ல சமாரியான் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை கண் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தும் திரு ஜாவித்கான் திருமதி ஆயிஷாஜாவித்கான் முன்னிலையிலும் மிகச் சிறப்பாக இம்முகாம்நடைபெற்றது இதில் ஏராளமான ஏழை எளிய மக்கள் பயன் அடைந்தார்கள்