போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாதில இணை செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களின் வழிகாடலின்படி, மாவட்ட தலைவர் திரு. C. பலராமன் அவர்கள் தலைமையில்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் திரு. த. பார்த்தசாரதி அவர்களை மரியாதை நிமித்தமாகவும், வருகின்ற 08.03.2024 தேதி நடைபெற இருக்கும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட கிளை அறிமுக விழாவிற்கு வருகை தரும்படி பொன்னாடை அணிவித்து பிப்ரவரி மாதத்தின் ஜீனியஸ் மாத இதழையும் மற்றும் அழைப்பிதழை கொடுத்தபோது அருகில் மாவட்டத் துணைத் தலைவர் k.அறிவழகன் மற்றும் இணைச் செயலாளர் p. முத்தமிழன் உடனிருந்தனர்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி
