வேலூர் மாவட்டம், குடியாத்தம் காவல் துணை கண்காணிப்பாளருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு.

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF_Lion_Dr_லி_பரமேஸ்வரன் அவர்களின் வழிகாட்டுதலின் படி ,

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் திரு. சி பலராமன் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திரு R. ரவிச்சந்திரன் M com., ( குடியாத்தம் காவல் துணை கண்காணிப்பாளர்) அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து, ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத( ஜனவரி – 2024) இதழினை வழங்கினார்.

அவ்வமயம், வேலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் திரு. கே அறிவழகன், மாவட்ட இணைச்செயலாளர் திரு. பெ முத்தமிழன் உடன் இருந்தனர்.

Check Also

வேலூர் பேர்ணாம்பட்டு கிராம நிர்வாக அலுவலருடன் சந்திப்பு

வேலூர் கிழக்கு மாவட்ட செயல்தலைவர் சி பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ்அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட …