வேலூர் மாவட்டம், புதிய மாவட்ட ஆட்சியரை வாழ்த்துகிறோம் ..

வேலூர் மாவட்ட புதிய ஆட்சியராக திருமதி V. R. சுப்புலக்ஷ்மி IAS அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். அவர்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஸோஸியேஷன் மற்றும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் , ஜீனியஸ் டீவி ஆசிரியர் குழுமம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்

அன்புடன் ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்”திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், மாநில தலைவர், போவீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், முதன்மை கெளரவ ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், தலைவர், ஜீனியஸ் டீவி, மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்.

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …