போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாதில இணை செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களின் வழிகாடலின்படி,
மாவட்ட தலைவர் திரு. C. பலராமன் அவர்கள் தலைமையில் வேலூர் மாவட்டம் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் தலைவர் திரு. P. வேதநாயகம். MA., LLB. அவர்கள் மற்றும் குழந்தைகள் நல குழுமம் உறுப்பினர் திருமதி. G. யுவராணி M. S. W., Msc., அவர்களையும் மரியாதை நிமித்தமாகவும் வருகின்ற 08.03.2024 ஆம் தேதி நடைபெறும்
போலீஸ் பப்ளிக் ப்ரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட கிளை அறிமுக விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்ற வேண்டுமெனவும் பொன்னாடை போற்றி விழாவின் அழைப்பிதழை கொடுத்தபோது அருகில் மாவட்டத் துணைத் தலைவர் கே அறிவழகன் மற்றும் இணைச்செயலாளர் p.முத்தமிழன் உடன் இருந்தனர்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி
