போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாதில இணை செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களின் வழிகாடலின்படி,
மாவட்ட தலைவர் திரு. C. பலராமன் அவர்கள் தலைமையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. முகேஷ் குமார் அவர்களை மரியாதை நிமித்தமாகவும் பொன்னாடை கொடுத்து வருகின்ற 08-03-2024 நடைபெறும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட கிளை சங்கம் துவக்கம் மற்றும் அறிமுக கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக
கலந்துகொண்டு சிறப்பு உரையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டது நிமித்தமாக அவரும் வருவதாக உறுதி அளித்தார். இந்த நிகழ்வின் போது வேலூர் மாவட்ட துணை தலைவர் கே. அறிவழகன், மற்றும் இணைச்செயலாளர் திரு. பெ. முத்தமிழன் உடன் இருந்தனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி
