ரஜினி-ரஞ்சித் இணையும் படத்தின் பெயர் “கபாலி” என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ரஜினி-ரஞ்சித் படத்துக்கு “காளி” என்றும் பெயர் சூட்டப்படவுள்ளதாக செய்திகள் பரவின. இதனைத் தொடர்ந்து ரஜினி படத்தின் பெயர் “கபாலி” என அப்படத்தை இயக்கும் இயக்குநர் ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கவுள்ளார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
“கபாலி”( K A B A L I )…..magizhchi!!!!
— pa.ranjith (@beemji) August 17, 2015
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி