திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் S.சுதர்சனம் அவர்கள் ஆலோசனைப்படி, திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் அண்ணன் திரு. மு. தனியரசு மற்றும் துணை செயலாளர் திரு.R.S. சம்பத், பொருளாளரா குமரேசன், இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. P.G. அவினாஷ், 7வது வட்ட பிரதிநிதி திரு. K.B.பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலையில், கார்கில் நகர் திரு. M.டேனியல் (7 ஆவது வட்ட திமுக) அவர்களின் ஏற்பாட்டில் திருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பாக பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது.
இரண்டு சக்கர சைக்கிளில் சென்று உடல் நலம் பேண வேண்டி முககவசம் (1000 அதிகமாக) வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி