தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் சார்பில், சென்னை தலைமை அலுவலகத்தில் 26.01.2021 செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில் தேசிய கொடியேற்றி குடியரசு தின விழா மாநில தலைவர் ” வாழும் பாரதி” திரு. D.S.R. சுபாஷ் அவர்கள் தலைமையில் தொடங்கியது.
சிறப்பு விருந்தினர்களாக முனைவர் திரு
ராமசுப்பிரமணி , IPS., ( துணைத் தலைவர், தமிழக ஒலிம்பிக் சங்கம், தலைவர், கைப்பந்து கழகம்), வடபழனி காவல் நிலைய உதவி ஆணையர் திரு. ராஜசேகர், மற்றும் சமூக ஆர்வலர்கள், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநில இணை செயலாளர் திரு. ” கழுகு” K.ராஜேந்திரன், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநில அமைப்புச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு.MJF Ln Dr லி.பரமேஸ்வரன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் சிறப்பாசிரியர்” கிங்மேக்கர்” திரு. Ln.B.செல்வம், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் உதவி நிர்வாக ஆசிரியர் திரு. I.கேசவன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் துணை ஆசிரியர் திரு. Ln L.வேலாயுதம், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் சிறப்பு செய்தியாளர் திரு. P.K. மோகனசுந்தரம் மற்றும் ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஒளிப்பதிவு, செய்தியாக்கம்: “கிங்மேக்கர்” Ln B. செல்வம் M.A.,
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி




