வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடம் மாற்றம் ஆட்சியர் உத்தரவு

வேலூர் மாவட்டத்தில் 3 வட்டார வளர்ச்சி அலுவலர் வேலை பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி ) பணிபுரிந்த திருமலை கே வி குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி ) கே வி குப்பம் பணிபுரிந்த கல்பனா குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், கே வி குப்பத்தில் பணிபுரிந்த கார்த்திகேயன் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …