திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகர காங்கிரஸ் நிர்வாகிகளை மாநகர மாவட்ட தலைவர் Ln.E.யுவராஜ் பரிந்துரையின் பேரில், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் Dr.K.ஜெயக்குமார்.MP ஒப்புதலோடு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் K.S.அழகிரி நியமனம் செய்துள்ளார்.
அதன்படி, ஆவடி மாநகர மாவட்ட முதன்மை துணைத் தலைவராக திருமுல்லைவாயில் ” விக்டரி’ M. மோகன், பொதுச் செயலாளராக ” கோனாம்பேடு”S. சிவக்குமார், பொருளாளராக A.R.R. ஹரிமுருகன், துணைத் தலைவர்களாக பொன் பூபதி, R. கணேஷ் பாபு, K. விஸ்வநாதன், மணீஷ்,மணிகண்டன், ராஜா சரவணன், செல்வம் செளந்தர், மேகலா சீனிவாசன், பத்மாவதி, காந்திமதி, விஜயலட்சுமி, அமாபரீஷ், P. காமேஷ், தனசேகர், கண்ணதாசன், செல்வராஜ், அரிதாஸ், வெங்கடாசலபதி, M.ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களோடு, ஆவடி மாநகர செயலாளர்களாக பிரபுதாஸ், P. ராஜேந்திரன், ஜலால்பாய், சீனிவாசன், G. மனோகரன், ஜெயபிரகாஷ், P.ராஜேஷ் பொன்னுரங்கம், D.மோகனரங்கம், சரவணன், சுரேஷ்பாபு, பிரகாஷ், D. ஜேம்ஸ்பால், ஆகியோரும், மண்டல தலைவர்களாக காமராஜ் நகர் பகுதிக்கு R. கோதண்டம், பட்டாபிராம் பகுதி A. அமித்பாபு, திருமுல்லைவாயில் பகுதிக்கு சுரேஷ்பாபு, பருத்திப்பட்டு பகுதிக்கு Ln.V. செளகத் அலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி