கண்டெய்னர் லாரிகள் ஓடாது

சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு வரும் 6 ந் தேதி முதல் கண்டெய்னர் லாரிகள் மற்றும் டேங்கர் லாரிகள் இயக்க மாட்டோம் என அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இது பற்றி மோட்டார் வாகன சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கண்டெய்னர் டேங்கர் லாரிக்களுக்கான நாற்பது சதவீத காலாண்டு உயர்வை ரத்து செய்யும் வரை இந்த வேலை நிறுத்தம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …