வாகன வரி ஏற்றம்

இரு சக்கர வாகனங்களுக்கு இதுவரை எட்டு சதவீதம் வரி வசூலிக்கப்பட்ட வந்த நிலையில், இனி ரூ ஒரு லட்சம் மதிப்புள்ள வாகனங்களுக்கு பத்து சதவீதமும், ஒரு லட்சம் மேல் உள்ள வாகனங்களுக்கு பன்னிரண்டு சதவீதம் வரி வசூலிக்கப்படும்.

பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள வாகனங்களுக்கு பத்து சதவீதம் வரி வசூலிக்கப்படும். இந்த வரி உயர்வு இம் மாதமே அதாவது வருகின்ற 10 ஆம் தேதிக்குள் அமுலுக்கு வரும் என தெரிகிறது.

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …