அடங்க மாட்டாங்க. அடக்கிட வேண்டாமா?

வடமாநில தொழிலாளர்களால் பாதிப்பு தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களில் Unreservation டிக்கெட் எடுத்துவிட்டு, reservation பெட்டியில் வடமாநில தொழிலாளர்கள் பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது

இந்நிலையில், சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில், reservation பெட்டியில் 500-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஏறியதால், பிற பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதை தடுக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …