திருச்சியில் “விஷால் 34” படப்பிடிப்பின் போது திடீரென அமைச்சர் கே.என். நேரு சந்தித்துள்ளார். இது ஒரு எதார்த்தமான சந்திப்பாக இல்லாமல் திட்டமிட்ட நடந்ததாக சொல்லப்படுகிறது.
ஏனெனில் விஷாலுக்கு இருக்கும் அரசியல் ஆசையினை , கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில் கூட வேட்பாளராக நிற்க முயற்சித்தார் என்றும் அப்போது இந்த கட்சி என தெளிவில்லாமல் இருந்ததாகவும், தற்போதைய நிலையில் அமைச்சரது சந்திப்பானது இதற்கான முழு வாய்ப்பினை தரக் கூடும் எனவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு.
ஆனால் இதனை விஷால் தரப்பு உறுதி செய்யவில்லை எனாபது தான் கோலிவுட் பட்சி கூறுகிறது
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி