வேலூர் மாவட்ட இளைஞரணி சார்பாக

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றிய இளைஞரணி சார்பாக கழக இரண்டாவது இளைஞர் அணி மாநில மாநாடு சேலத்தை நோக்கி வேலூர் மாவட்ட செயலாளர் நந்தகுமார் MLA அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் ஒன்றிய கழக செயலாளர்கள் கி ஜனார்த்தனன் டேவிட் விஜயகுமார் தலைமை செயற்குழு உறுப்பினர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜ மார்த்தாண்டன் ப விஸ்வநாத் இளைஞர் அணி மசிகம் ஹரிநாத் வழக்கறிஞர் லோகேஷ் இளைஞர் அணி பரவக்கல் குண்டல்பள்ளி.ராஜு பங்களாமேடு மேகா மேகஸ்டின் ஆட்டோ தினேஷ்.மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்கள் பேர்ணாம்பட்டு ஒன்றியம் திமுக இளைஞரணி

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …