T20 உலகக் கோப்பைக்கான அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை!..

நடராஜன், சாய் சுதர்சன், அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவருக்கு கூட வாய்ப்பு தரப்பட வில்லை..*

கிரிக்கெட்டிலும் அரசியலா என கிரிக்கெட் ஆர்வலர்கள் அதிர்ச்சி!..

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …