பட்டாபிராம் பகுதியில் மாணவர்களுக்கு இலவச கால்பந்து பயிற்சி முகாம்

பட்டாபிராம் காளி FC கால்பந்தாட்ட குழு நடத்தும் நான்காம் ஆண்டு கோடைகால சிறப்பு இலவச கால்பந்தாட்ட பயிற்சி முகாம் திருவள்ளூர் மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் வழிகாட்டுதல்படி நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்களுக்கு சீருடை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது உடன் காளி FC குழுவின் தலைவர் அண்ணன் விவேகா B.A B.L, குழு செயலாளர் .சீனிவாசன்திருவள்ளூர் மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் செயலாளர் V.பார்த்திபன், முன்னாள் 45 வது நகரமன்ற உறுப்பினர் . வே. சதீஷ்குமார் M.A.B.L, பொருளாளர் துரை பாபு ,சசி , கன்னையா மற்றும் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்


செய்தியாக்கம்: ” S. ஜெயகுமார் ”

Check Also

பயங்கர தீ விபத்து!! பட்டாபிராம் இந்து கல்லூரி அருகில் உள்ள மின் நிலையத்தியல்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிகு உட்பட்ட பட்டாபிராம் இந்து கல்லூரி அருகில் அமைந்துள்ள மின் பகிர்மன நிலையத்தில் அதிக வெப்ப …