*மின் கட்டண விகிதம் அதிகரிப்பு*

*வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட் பயன்பாட்டளர்களுக்கு மின் கட்டணம் உயர்வு*

*ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியீடு*

*401 முதல் 500 யூனிட் வரை ஏற்கனவே ரூ. 6.15 பெறபட்டு வந்த நிலையில் ரூ. 6.45-ஆக உயர்வு*

*501 முதல் 600 யூனிட் வரையில் ஏற்கனவே ரூ. 8.15 பெறப்பட்ட நிலையில் தற்போது ரூ.8.55-ஆக அதிகரிப்பு*

*601 முதல் 800 யுனிட் வரையிலான மின் CC கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 9.20 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ. 9.65-ஆக உயர்வு*

*தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு*

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …