போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தென் சென்னை மாவட்டம் சார்பில், ஞலமுசித்தி விநாயகர் ஆலயத்தில் மார்கழி மாதம் நிறைவு நாளில் பஜனை பாடல்களை பாடியவர்களுக்கு உற்சாகப்படுத்திடும் வண்ணம் பொங்கல் பரிசினை, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞரணி துணை செயலாளரும், ஜீனியஸ் குழுமத்தின் செய்தியாளருமானண J. வாசுதாசன், தென் சென்னை மாவட்ட தலைவரும், ஜீனியஸ் குழுமத்தின் செய்தியாளருமான S. சேகர், நிர்வாகிகள் பி. மகாலிங்கம், கே. ரமேஷ் ஆகியோர் கலந்துக்கொண்டு வழங்கி சிறப்பித்தனர்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி


