விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளது. பல அமைச்சர்கள் மாற்றபடுகிறார்கள். ஆவடி நாசர் மீண்டும் அமைச்சராகிறார். அவரோடு சேர்ந்து மேலும் சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கிறது. குறிப்பாக, உதயநிதி துணை முதல்வராகிறார்.
மேலும் படிக்க*மின் கட்டண விகிதம் அதிகரிப்பு*
*வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட் பயன்பாட்டளர்களுக்கு மின் கட்டணம் உயர்வு* *ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியீடு* *401 முதல் 500 யூனிட் வரை ஏற்கனவே ரூ. 6.15 பெறபட்டு வந்த நிலையில் ரூ. 6.45-ஆக உயர்வு* *501 முதல் 600 யூனிட் வரையில் ஏற்கனவே ரூ. 8.15 பெறப்பட்ட நிலையில் தற்போது ரூ.8.55-ஆக அதிகரிப்பு* *601 முதல் 800 …
மேலும் படிக்கபட்டாபிராம் பகுதியில் மாணவர்களுக்கு இலவச கால்பந்து பயிற்சி முகாம்
பட்டாபிராம் காளி FC கால்பந்தாட்ட குழு நடத்தும் நான்காம் ஆண்டு கோடைகால சிறப்பு இலவச கால்பந்தாட்ட பயிற்சி முகாம் திருவள்ளூர் மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் வழிகாட்டுதல்படி நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்களுக்கு சீருடை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது உடன் காளி FC குழுவின் தலைவர் அண்ணன் விவேகா B.A B.L, குழு செயலாளர் .சீனிவாசன்திருவள்ளூர் மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் செயலாளர் V.பார்த்திபன், முன்னாள் 45 வது …
மேலும் படிக்கபோலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஸோஸியேஷன். கடந்து வந்த பாதை!! உங்கள் பார்வையில்
PPFA மாநில தலைவரது சங்கத்தின் விளக்க உரை
பயங்கர தீ விபத்து!! பட்டாபிராம் இந்து கல்லூரி அருகில் உள்ள மின் நிலையத்தியல்
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிகு உட்பட்ட பட்டாபிராம் இந்து கல்லூரி அருகில் அமைந்துள்ள மின் பகிர்மன நிலையத்தில் அதிக வெப்ப அழுத்தத்தின் காரணமாக பயங்கர திடீர் தீ விபத்து. ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்கPPFA ராணிப்பேட்டை மாவட்டம் சார்பாக வெப்பத்தால் தவித்து வரும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க நீர் மோர் பந்தல்
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது ஆலோசனைப்படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் இராணிப்பேட்டை மாவட்டம் சார்பில், எகிறி வருகின்ற வெப்பத்தால் தவித்து வரும் …
மேலும் படிக்கதமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்கும் வழக்கறிஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நீதி தேவதையின் பக்கபலமாய்…நீதியின் புதல்வனாக… மக்களின் உறுதுணையாய்… சிறப்புடன் பணியாற்றிட தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்கும் “எங்கள் அஞ்சாத சிங்கம்”அன்பு சகோதரர் திரு. வே. சதீஷ் குமார் M.A., B.L., அவர்களது பணி சிறக்க ஜீனியஸ் ரிப்போர்ட் தமிழ் மாத இதழின் சார்பாக வாழ்த்துவதில் பெருமைக் கொள்கின்றேன். செய்தியாக்கம்: ” ச. ஜெயகுமார் “
மேலும் படிக்கவேண்டுகோள் வாகன அடையாள ஸ்டிக்கர் கிழிக்க உத்தரவிடவில்லை….* *காவல்துறை உயர்அதிகாரி விளக்கம்..*
அண்மையில் இரு சக்கரம் மற்றும் வாகனங்களில் ஒட்டப்படும் அடையாள ஸ்டிக்கர்களை அகற்ற வேண்டும் என செய்தி ஒன்று வெளியானது. இந்த செய்தியை தொடர்ந்து சில இடங்களில் போலீசார் செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த அரசு அடையாள இலச்சினைகளையும் கிழித்தெறிந்தனர். இதனால் செய்தியாளர்கள் மற்றும் பிற அரசு துறை சார்ந்தவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக காவல் போக்குவரத்து உயர்அதிகாரி திரு. சுதாகர் அவர்களிடம் விளக்கம் கேட்டபோது .அவர் அப்படி அடையாள ஸ்டிக்கர் …
மேலும் படிக்கT20 உலகக் கோப்பைக்கான அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை!..
நடராஜன், சாய் சுதர்சன், அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவருக்கு கூட வாய்ப்பு தரப்பட வில்லை..* கிரிக்கெட்டிலும் அரசியலா என கிரிக்கெட் ஆர்வலர்கள் அதிர்ச்சி!..
மேலும் படிக்க