போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது ஆலோசனைப்படி, பாஸ்டர் திரு. ஜான்பீட்டர் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட இணை செயலாளர் திரு. பிரபாகரன் …
மேலும் படிக்கதிமுகவில் நடிகர் விஷால்?
திருச்சியில் “விஷால் 34” படப்பிடிப்பின் போது திடீரென அமைச்சர் கே.என். நேரு சந்தித்துள்ளார். இது ஒரு எதார்த்தமான சந்திப்பாக இல்லாமல் திட்டமிட்ட நடந்ததாக சொல்லப்படுகிறது. ஏனெனில் விஷாலுக்கு இருக்கும் அரசியல் ஆசையினை , கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில் கூட வேட்பாளராக நிற்க முயற்சித்தார் என்றும் அப்போது இந்த கட்சி என தெளிவில்லாமல் இருந்ததாகவும், தற்போதைய நிலையில் அமைச்சரது சந்திப்பானது இதற்கான முழு வாய்ப்பினை தரக் கூடும் எனவும் …
மேலும் படிக்கPPFA “நம்ம ஆளுமை” யை சந்தித்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள்…
“நம்ம ஆளுமை” யை சந்தித்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள்…
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், மாவட்ட பொறுப்பாளரும், மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பு செய்தியாளருமான திரு. S. ஜெயக்குமார், மாவட்ட தலைவர் திரு. உதயகுமார், இணை செயலாளர் திரு. பிரபாகரன், உறுப்பினர் திரு. ஜோஷ்வா ஆகியோர்! போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் …
மேலும் படிக்க” தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!.”L
அனைவருக்கும் ” தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!.” என்றும் உங்களோடு… ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் மாநில தலைவர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் முதன்மை கெளரவ ஆசிரியர், தலைவர், ஜீனியஸ் டீவி மாநில அமைப்புச் செயலாளர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்
மேலும் படிக்கவிபத்தில் பல உயிர்களை காப்பாற்றிய தலைமைக் காவலர் மாரடைப்பால் மரணம்
வாணியம்பாடி அருகே இன்று அதிகாலை தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஐந்து பைர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தலைமை காவலர் முரளி வயது 42) உயிருக்கு போராடியவர்களை உடனுக்குடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர் பணியில் ஈடுப்பட்ட காவலர் காவல் நிலையம் திரும்பிய நிலையில் முரளிக்கு திடீரென மாராடைப்பு ஏற்பட்டு …
மேலும் படிக்கமருத்துவ கல்லூரி மாணவிகளுக்கு சிறப்பு கல்வி கடன் முகாம்!!!!
தமிழ்நாட்டில் உள்ள தொழில்நுட்பம் மருத்துவம், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் 10 12-ம் வகுப்பு முடித்து மேற்படிப்பு தொடர முடியாத மாணவர்கள் கல்வி கடன் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இந்த நடைமுறை சிக்கல்களை களைந்து கல்விக்கடன் பெறுவது எளிதாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து வங்கி அலுவலர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகளை ஒருங்கிணைந்து சிறப்பு கல்வி கடன் முகாம் நடத்தப்பட …
மேலும் படிக்கபத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா
வின் பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா இன்று 10.11.2023, வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில், சென்னை, டவுட்டன், இராட்லர் சாலையில் உள்ள எஸ்.ஆர். மஹாலில் நடைபெற்றது.. இவ் விழாவில் சிறப்பு அழைப்பாளராக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சீர்மிகு தலைவரும், ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” …
மேலும் படிக்கமீனை கொத்திடும் கொக்கு போல…
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ” என் மண் என் மக்கள் ” நடைபயணத்தின் போது 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீனை கொத்திடும் கொக்கு போல ஆட்சியை பிடிக்கும். இதனை எந்த எதிர்க்கட்சிகள் தடுத்தாலும் நடந்தே தீரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் படிக்கஅடங்க மாட்டாங்க. அடக்கிட வேண்டாமா?
வடமாநில தொழிலாளர்களால் பாதிப்பு தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களில் Unreservation டிக்கெட் எடுத்துவிட்டு, reservation பெட்டியில் வடமாநில தொழிலாளர்கள் பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது இந்நிலையில், சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில், reservation பெட்டியில் 500-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஏறியதால், பிற பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதை தடுக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் படிக்க