இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்பப்பட இருக்கும் படங்கள் குறித்த தேர்வு நடந்து வருகிறது. பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான அமோல் பாலேக்கர் தலைமையிலான குழு இதற்கான படங்களை தேர்வு செய்து வருகிறது. தென் இந்தியாவில் இருந்து பாகுபலி, காக்கா முட்டை ஆகிய படங்களை ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதுபோலவே அமீர்கானின் பிகே, பிரியாங்கா சோப்ரா நடித்த மேரி ஹோம், நீராஜின் மாஸான் உள்பட பல்வேறு …
மேலும் படிக்கபாயும் புலிக்கு தடை?
லிங்கா பட நஷ்ட ஈட்டை வேந்தர் மூவீஸ் தராவிட்டால், அந்த நிறுவனம் தயாரித்துள்ள பாயும்புலி படத்தை வெளியிடத் தடை விதிக்கப் போவதாக பன்னீர் செல்வம் தலைமையிலான திரையரங்க உரிமையாளர் சங்கம் திடீரென முடிவு செய்துள்ளது. லிங்கா தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிட்டதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு தலைமையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது. ரஜினியும் தனது அடுத்த பட வேலைகளைத் தொடங்கினார். இந்த சூழலில் லிங்காவின் வெளியீட்டாளரான வேந்தர் …
மேலும் படிக்கநடிகர் சாந்தனு – கீர்த்தி திருமணம் நடைபெற்றது
திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜின் மகன், நடிகர் சாந்தனு – பிரபல நடன இயக்குநர் ஜெயந்தி – விஜயகுமார் தம்பதியரின் மகள் கீர்த்தி ஆகியோரின் திருமணம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுசில் இன்று நடைபெற்றது. நாளை மாலை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற உள்ளது.
மேலும் படிக்கவிஜய் நடிக்கும் “புலி” டிரைலர்
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலி படத்தின் புதிய டிரெய்லர் நேற்று இரவு 12 மணிக்கு சோனி நிறுவனம் வெளியிடப்பட்டது. யூடியூபில் வெளியான உடனே விஜய் ரசிகர்கள் அதை கண்டு களித்து ஷேர் செய்ய ஆரம்பித்தார்கள். இதனால் டியெய்லர் வெளியான சில மணி நேரங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான ஹிட்ஸ் கிடைத்தது. இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்துள்ளனர்.
மேலும் படிக்கஇன்று இரவு 12 மணிக்கு விஜய் நடிக்கும் “புலி” படத்தின் டிரைலர் வெளியீடு
விஜய், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கியிருக்கும் புலி திரைப்படம், விஜய் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக புலி படத்தின் டிரைலர் இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகிறது.அனைவரும் கண்டு மகிழுங்கள் என்று சோனி மியூசிக் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. Cant handle the wait? Neither can …
மேலும் படிக்கரஜினி-ரஞ்சித் இணையும் படத்தின் பெயர் “கபாலி”
ரஜினி-ரஞ்சித் இணையும் படத்தின் பெயர் “கபாலி” என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ரஜினி-ரஞ்சித் படத்துக்கு “காளி” என்றும் பெயர் சூட்டப்படவுள்ளதாக செய்திகள் பரவின. இதனைத் தொடர்ந்து ரஜினி படத்தின் பெயர் “கபாலி” என அப்படத்தை இயக்கும் இயக்குநர் ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கவுள்ளார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. “கபாலி”( K A B A L I )…..magizhchi!!!! …
மேலும் படிக்கஜாக்சன் துரை – டிரைலர்
ஜாக்சன் துரை – டிரைலர்
மேலும் படிக்கஉனக்கென்ன வேனும் சொல்லு – டிரைலர்
உனக்கென்ன வேனும் சொல்லு – டிரைலர்
மேலும் படிக்கபரத் நடிக்கும் சிம்பா படம் டிரைலர்
பரத் நடிக்கும் சிம்பா படம் டிரைலர்
மேலும் படிக்கவிஷால் நடிக்கும் பாயும் புலி டிரைலர்
விஷால் நடிக்கும் பாயும் புலி டிரைலர்
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி




