சினிமா

சினிமா நூற்றாண்டுவிழா மோசடி – கழுவி, கூட்டி, பெருக்க 75 இலட்சம் செலவு

சினிமா நூற்றாண்டுவிழா சென்னையில் கொண்டாடப்பட்டது அது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதில் நடந்த ஊழல்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தேர்தலை முன்னிட்டு வெளியே கசிய ஆரம்பித்துள்ளது. தென்னிந்திய சினிமாக்கள் சென்னையை பயன்படுத்திய காலத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை என்று பொதுவான பெயரில் சங்கம் அமைத்தது. தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மொழி சினிமாவுக்கு தனித்தனி சங்கங்கள் உள்ளன. அந்த சங்கங்களை வேறு மாநில சங்கங்கள் கட்டுப்படுத்த முடியாது. எனவே தமிழ்நாடு …

மேலும் படிக்க

விஜய் டிடெக்டிவாக நடிக்கும் கத்தி

கத்தி படத்தில் டிடெக்டிவாக விஜய் நடிப்பதாக தகவல் வெளி வந்துள்ளது. முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் விஜய் நடித்து வருகிறார். சமந்தா ஹீரோயின். இந்தப் படத்தில் விஜய்க்கு இரண்டு வேடங்கள். விஜய் இரு வேடங்களில் நடிப்பதை மறுக்காத முருகதாஸ், யாரும் யூகிக்க முடியாத வித்தியாசமான கதை கத்தி என்றார். தற்போது விஜய்யின் கதாபாத்திரம் என்ன என்பது வெளியே கசிந்துள்ளது.

மேலும் படிக்க

தயார் நிலையில் சங்கரின் ஐ

இயக்குனர் சங்கர் படம் என்றாலே பிரம்மாண்டம்தான். அதிலும், ஆஸ்கார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படம் என்றால் பொருட்செலவுக்கும் பஞ்சமிருக்காது. அந்த வகையில் ஐ படத்தை முடித்திருக்கிறார் சங்கர். தனது உடம்பை பாதியாக குறைத்து மிகவும் ஒல்லியான உடம்புடன் நடித்திருக்கிறார் விக்ரம். இவருக்கு ஜோடியாக மதராசபட்டிணம் எ‌‌மி ஜாக்சன் நடித்திருக்கிறார். தற்போது எல்லா பணிகளும் முடிந்த நிலையில், பள்ளி, கல்லூரி விடுமுறையை கருத்தில் கொண்டு, வரும் மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க

மான் கராத்தே படத்திற்கு எதிராக குத்துச்சண்டை வீரர் புகார்

சென்னை: ஏப்ரல் 22 – சிவகார்த்திகேயன் நடிப்பில், சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘மான் கராத்தே’ படத்திற்கு எதிராக சென்னையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் ஒருவர், போலீஸ் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை திருவொற்றியூர், சாத்துமா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 38). இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தில், மாநில அளவிலான போட்டிகளிலும் …

மேலும் படிக்க

கோச்சடையான் வெளியாவதில் சிக்கல்?

கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர், இவரின் சில படங்களின் மூலம் ஏற்பட்ட நஷ்டம் ரூ 35 கோடி திருப்பி தந்தால்தான்  கோச்சடையானை வெளியிட முடியும் என தமிழ் திரைப்பட கூட்டமைப்பினர் அறிவித்துவிட்டார்கள். சில தினங்களுக்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தையில், தமிழ் திரைப்பட கூட்டமைப்பினர் விதித்த கெடுவுக்குள் பாதி பணத்தை, முரளி மனோகர் இன்னும் கட்டாததால் பிரச்சனை ஓயவில்லை, நாளைக்குள் இந்தப் பிரச்சினை தீர்ந்தால் மட்டுமே கோச்சடையான் வரும் மே …

மேலும் படிக்க