அதாவது ஹீரோ ,வில்லன்னு ரெண்டு கேரக்டர்ல விஜய் நடிக்கிறாரு. இதுல வில்லன் விஜய் அப்பாவி குழந்தைளை பணையக்கைதியா கடத்தி துன்புறுத்துறாரு கூடவே கவருமெண்டுக்கு செக் வேற வைக்க?
குழந்தைகள எப்புடி கண்டு பிடுச்சு ஹீரோ விஜய் காப்பாத்திட்டு வராருங்கறது மிச்ச ஸ்டோரி, இதுல வில்லன் விஜய் சிறப்பா நடிச்சிருக்காருன்னு கத்தி படக்குழு சொல்லுதாம். விஜயும், தான் நடிச்ச காட்சிகளை பார்த்து பார்த்து ரசிக்கிறாராம். நம்ம முடியலையோ!
இதுதான் கதையா? அதை இயக்குனர்தான் சொல்லனும்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி