சூர்யா படத்தில் மைக் மோகன் வில்லனாக நடிக்கிறார். 1970 மற்றும் 80 களில் மைக்மோகன் தமிழில் முன்னணி கதாநாயகனாக இருந்தார். தற்போது கன்னட படங்களில் குணசித்திர வேடங்களில் நடிக்க வருகிறார். நீண்ட இடை வெளிக்கு பிறகு தமிழில் தற்போது வில்லனாக வருகிறார்.
சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்துக்கு அவரை வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு பூச்சாண்டி என பெயர் வைத்துள்ளதாக பேசப்படுகிறது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி