போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளருமான, நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், அவர்களின் வழிகாடலின் படி ,20.09.2024
அன்று அந்தமான் அரசாங்க அங்கன்வாடி நிர்வாகம் கேட்டுக்கொண்டத்தின் பேரில் நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் அந்தமான் அண்ட் நிக்கோபர் தீவின் கிளையின் சார்பாக மாநில தலைவர் திரு. ரிச்சர்ட் பேட்டன், மாநில செயலாளர் திருமதி. ஜான்சிராணி அவர்கள் மற்றும் நிர்வாகிகள் அங்குள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்கள்.