போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும் லயன்ஸ் கிளப் ஆஃப் இராயபுரம் ஹெரிடேஜ் செயலாளரும், சீர்மிகு தலைவருமான ,” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது ஆலோசனைப்படி,
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் அந்தமான் கிளை சார்பில் , காராச்சர்மா பகுதியில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு “நியூட்ரிஷன் கிட்” (டிசம்பர் மாதத்திற்கான) தலைவர் ரிச்சர்ட் பேட்டன், துணை தலைவர் பாண்டி கண்ணன், இணை செயலாளர் சேகர் ஆகியோர் தங்கள் திருக்கரங்களால் வழங்கி சிறப்பித்தனர்.
கூடுதல் சிறப்பு யாதெனில் இத்தகைய உதவியினை பிரதி மாதம் தவறாது வழங்கி வருவது குறிப்பிடதக்கது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி






