போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஸோஸியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்ட சார்பாக!! கடந்த 14.09.2024 அன்று நடைபெற்ற இலவச கண் மருத்துவ முகாமில் ஐந்து நபர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர்களில் மூவரை,
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது ஆலோசனைப்படி, திருவள்ளுர் மேற்கு மாவட்ட தலைவர் திரு. M.உதயகுமார் , பள்ளி நிர்வாகிகளான திருமதி விமலா ஜேக்கப், திருமதி ஜூடி சித்தார்த் ஆகியோர் வரவேற்று அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி
