போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவர் “நட்பி்ன் மகுடம்” திரு. MJF Ln Dr. லி. பரமேஸ்வரன் அவர்களது புதல்வியும், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில மகளிர் அணி தலைவி செல்வி. பூர்ணிமா பரமேஸ்வரன் MBA., அவர்களின் பிறந்த நாள் விழா 24-03-19, ஞாயிறு அன்று நிர்வாக அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலை பத்து மணியளவில் மாநில இணை செயலாளர் திரு.லயன் ஏ.ஜி. அசோக்குமார், தலைமை நிலைய செயலாளர் திரு. கே. சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் திரு. P.K. மோகனசுந்தரம் M.Com., ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர்.
அன்று மாலை நடைபெற்ற விழாவில் வட சென்னை மாவட்ட (கி) தலைவர் திரு. அ. மதன், வட சென்னை மாவட்ட செயலாளர் திரு. அ. மான்சன், ஆர்.கே. நகர் தொகுதி செயலாளர் திரு. எம்.வெங்கட், திருமதி சுகந்தி பரமேஸ்வரன், திரு. பாலாஜி ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
ஔிப்பதிவு,
“ஜீனியஸ்” கே.சங்கர்
படத்தொகுப்பு,
அமுரா
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி