தமிழக அரசியலில் புதிய திருப்பமாக நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்க இருக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார். என்ற பேச்சு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இது தொட்ர்பாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கலந்தாலோசித்து வருவதாகவும் கூடிய சீக்கிரம் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடைசியில் ஒரு வழியாக புலி வந்துருமோ?
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி