பரதேசி சிறந்த திரைப்படமாக நார்வே திரைப்பட விழாவில் தேர்வு
நார்வேயில் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2013-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த படமாக பாலா இயக்கிய பரதேசி படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகர் – ‘பரதேசி’ படத்தில் நடித்த அதர்வா சிறந்த நடிகை – ‘விடியும் முன்’ படத்திற்காக பூஜா. சிறந்த இயக்குனர் – பாலா …
மேலும் படிக்கதெனாலிராமன் படம் சம்பந்தமாக வடிவேலுவை மிரட்டினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – நாம் தமிழர் கட்சி சீமான் எச்சரிக்கை
இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமாான் வெளியிட்டுள்ள அறிக்கையில்: நடிகர் வடிவேலு நடித்திருக்கும் ‘தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி சில தெலுங்கு அமைப்புகள் அவருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அவருடைய வீட்டை முற்றுகை இடப் போவதாகவும், அந்தக் காட்சிகளை நீக்காவிட்டால் வடிவேலு மீது தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என்றும் சில அமைப்புகள் மிரட்டி வருகின்றன. இன்னும் படமே …
மேலும் படிக்கஅனைத்து தியேட்டர்களில் இருந்தும் இனம் படம் நிறுத்தம் – லிங்குசாமி
நாளை முதல் இனம் படம் அனைத்து திரையரங்குகளிலுல் இருந்தும் நிறுத்தப்பட உள்ளது. படத்தின் தயாரித்த நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ். அதன் உரிமையாளர் லிங்குசாமி பத்திரிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கநான் சிகப்பு மனிதன் டிரைலர்
வடிவேலுவின் தெனாலிராமன் – டிரைலர்
சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம்?
சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம் செய்து கொண்டதாக சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இருவரும் 2006 ம் ஆண்டு ஒரு படத்தில் ஜோடியாக நடித்த போது காதலிக்கத் தொடங்கினர். ஜோடியாகவும் சுற்றினார்கள். ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, காதலை முறித்துக் கொண்டதாக பகிரங்கமாக அறிவித்தனர்.பிறகு ஹன்சிகா, சிம்பு இடையே காதல் மலர்ந்தது. நயன்தாராவுக்கும், பிரபுதேவாவும் காதல் வயப்பட்டார்கள். இப்போது இந்த காதலும் …
மேலும் படிக்கபவர் ஸ்டார் எங்கள் மீது பவரை காட்டுகிறார்: குடியிருப்பு சங்கத்தினர்!
மதுரவாயல் அருகே உள்ள வானகரத்தில் கோல்டன் அபார்ட்மெண்ட் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் லத்திகா ஸ்டோர் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக இந்த கடை பூட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் நேற்று மாலை மதுரவாயில் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் 10–க்கும் மேற்பட்டோர் …
மேலும் படிக்கமறுபடியுமா! நடிகை அஞ்சலி மாயம்?
நடிகை அஞ்சலி மீண்டும் மாயமாகி விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் படங்களில் நடித்து வந்த அஞ்சலி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சென்னையில் வீட்டில் இருந்து வெளியேறினார். சித்தி கொடுமைப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளையும் கூறினார். சில நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜரானார். அதன் பிறகு ஐதராபாத்திலேயே தங்கி இருந்தார். இந்த நிலையில் சமீப காலமாக அஞ்சலியை ஐதராபாத்திலும் காணவில்லை. மீண்டும் அவர் மாயமாகி …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி