திருச்சி மணப்பாறை அருகே நடுநாயக்கன்பட்டியில் கடந்த 25.10.19 அன்று மாலை 5.30 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் , (கிட்டத்தட்ட 80 மணி நேரம்) அவனது உயிரற்ற உடலை தான் மீட்க முடிந்தது தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும், ( உலகளவிலும்) அனைத்து மதத்தினரின் வேண்டுதலும் கானல் நீராகி போனது தான் நிஜம். அந்த வகையில் நம்மை …
மேலும் படிக்கபசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 107-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மலரஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், மற்றும் சில முக்கியப் பிரமுகர்களும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி