சேலம் அருகே பூரண மதுவிலக்கு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் குடும்பத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பூரண மது விலக்கு குறித்த அறிவிப்பை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே வெளியிட வலியுறுத்தி மறைந்த காந்திய வாதி சசிபெருமாள் குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற கூட்ட தொடர் முடியும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். சேலம் …
மேலும் படிக்கவள்ளலாரை பின்பற்றும் அடியார்களின் உண்ணாவிரதம்
வள்ளலாரை பின்பற்றும் அவரின் அடியார்கள், வள்ளாலார் வாழ்ந்த சென்னை இல்லத்தை நினைவிடமாக அமைக்க வேண்டியும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேப்பாக்கம், அரசு விருந்தினர் மாளிகை அருகில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி