அத்திவரதர் தரிசனம் நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் சார்பில், சிறப்பு செய்தியாளரின் பார்வையில்… கடைசி நாளான 16. 08.19 மாலை 4 மணியளவில் அவரை பார்த்தே தீர்வது என கங்கணத்துடன் காஞ்சிபுரம் என் இரு சக்கர வாகனத்தில் சென்றேன். இன்று பொது வரிசை என்பதால் இந்த கூட்டத்தில் எப்படி செல்வது என யோசித்த வேளையில் முதியோர், ஊனமுற்றோர் செல்லும் மேற்கு கோபுரம் பாதையை அடைந்து நமது ஜீனியஸ் …
மேலும் படிக்கஅத்திவரதர் வைபவம்! மக்களை தடுமாற வைத்த நிர்வாகம்!
இதோ குளத்திலிருந்து 40 வருடங்களுக்கு பின் எழுந்தருளிய காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் முடிவுக்கு வந்த நிலையில், காஞ்சிக்கு சென்று தரிசிக்க முடியாமல் திரும்ப வைத்த மாவட்ட நிர்வாகத்தின் சீர்கேட்டை வார்த்தைகளால் சொல்லமுடியாது. ஒரு பக்கம் நாங்கள் மக்களுக்கு சரியான முறையில் வசதிகள் செய்து கொடுத்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் அவ்வூரில் வசிக்கும் மக்களை அன்றாட வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் செய்தது, வெளியூர் மக்களை அலைக்கழித்து இந்த வைபவம் எப்ப முடியும் …
மேலும் படிக்கநரேந்திர மோடி தனது மனைவி பெயரை அறிவித்ததன் பின்னணியில் காஞ்சி காமாட்சியம்மன்
பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது மனைவி பெயரை அறிவித்ததன் பின்னணியில் காஞ்சி காமாட்சியம்மன் கோவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நரேந்திர மோடி தனது வேட்பு மனுவில் மனைவியின் பெயர் ஜசோதா பென் என்று குறிப்பிட்டார். இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் தனது மனைவியின் பெயரை மோடி அறிவிக்க காரணம் என்ன? என்று விசாரிக்கும் போது காஞ்சி காமாட்சியம்மன் உத்தரவினாலேயே மோடி தனது மனைவியின் பெயரை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் …
மேலும் படிக்க1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி – காஞ்சிபுரத்தில் தேர்தல் முடிவு வரும் முன்பே வெற்றி அறிவிப்பு பேனரால் பரபரப்பு
தேர்தல் முடிவு அறிவிக்கப்படாத நிலையில், காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 1,68,099 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அதிமுகவினர் வைத்த வாழ்த்து பேனரால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில், வழக்கறுத்தீசுவர் கோயில் அருகே அம்மா அவர்களின் ஆசியுடன் கழக தோழர்கள் கடுமையாக உழைத்து 1,68,099 வாக்குகள் அதிகம் பெற்று மாபெறும் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் அவர்களை வாழ்த்துகிறோம் என்று பேனர்கள் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தமிழகம் …
மேலும் படிக்க