மத்திய கிழக்கு நாடான குவைத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களைக் குறைக்க வழிவகை செய்யும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இது சட்டமாக வடிவம் பெற அரசின் அனுமதி தேவை. இந்த மசோதா சட்ட வடிவம் பெற்று நிறைவேறும்பட்சத்தில் இந்தியர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுவார்கள். குவைத்தின் பொருளாதாரம் மந்தமாக இருக்கிறது. உள்ளூர் மக்களே வேலை வாய்ப்பில்லாமல் பரிதவிக்கிறார்கள். இதன் காரணமாகவே இப்படியான சட்டம் நிறைவேற்றப்படுவதாகக் கூறுகின்றனர் வல்லுநர்கள். அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பணியாளர்களால் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி