A Storm is Coming , புரட்சி ஆரம்ம்பித்துவிட்டது என்ற பெயரில் ஆம் ஆத்மி பார்ட்டி ஆதரவாளர்களால் வெளியிடப்பட்டுள்ள வீடியோ தொகுப்பு
மேலும் படிக்ககெஜ்ரிவாலுடன் சாப்பிடலாம் ரூபாய் 20,000 மட்டுமே!
கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி பாராளுமன்ற தேர்தலில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். முக்கிய நகரங்களுக்கு கெஜ்ரிவால் சுற்றுப்பயணம் செல்வதால் ஆம்ஆத்மி கட்சிக்கு நிறைய பணம் செலவாகிறது. இதுவரை சேகரித்த பணத்தில் கணிசமான தொகை செலவாகி விட்டது. அடுத்து முக்கிய வேட்பாளர்களுக்கான செலவை கட்சியே ஏற்க வேண்டியதுள்ளது. தற்போது …
மேலும் படிக்கநரேந்திர மோடி, ராகுல் காந்தி இருவருமே முகேஷ் அம்பானியின் ஏஜென்டுகள்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
நரேந்திர மோடி, ராகுல் காந்தி இருவருமே முகேஷ் அம்பானியின் ஏஜென்டுகள் தான் என்று கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசினார். நாட்டில் நரேந்திர மோடி அலை ஏதும் வீசவில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார். மாற்றத்துக்கான அலையும் கோபமும் மட்டுமே மக்கள் மத்தியில் நிலவுகிறது என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி