சென்னை இராயபுரம் கல்மண்டபம், சோமு தெரு 1 ஆம் சந்தில் உள்ள செங்காளம்மன் திருக்கோயிலில் இன்று (28.09.19) அதிகாலை 2.30 மணியளவில், அம்மன் சந்நிதி வெளிப்புறத்தில் அமைந்துள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் ஆலயத்தின் பக்கவாட்டில் அமைந்துள்ள சுவர் வழியே அங்காளம்மன் திருக்கோயிலின் உட்புறம் குதித்து, அங்கே உள்ள ஆலய அலுவலக அறையின் பூட்டினை உடைத்து அங்கிருந்த சாவிகளை கொண்டு கொள்ளையடிக்க முயல, …
மேலும் படிக்கதாய்க்கு கோயில் கட்டும் நடிகர் ராகவா லாரன்ஸ்
நடன இயக்குனராக இருந்து இயக்குனராக மாறியவர் ராகவா லாரன்ஸ். தற்போது ‘முனி 3 – கங்கா’ படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்து வருகிறார். அதோடு பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் லாரன்ஸ் தனது தாய்க்கு கோவில் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக தனது தந்தை ஊரான பூவிருந்தவல்லி அருகில் உள்ள மேவலூர் குப்பம் என்ற ஊரில் இடம் தேர்வு செய்துள்ளார். லாரன்ஸின் பிறந்த நாளான இன்று …
மேலும் படிக்கசிங்காரத்தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
சிங்காரத்தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் & கார்மெண்ட்ஸ் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. 26-03-2014 அன்று நடைபெற்ற எழுத்துப் போட்டியில் 300 பேர் கலந்து கொண்டனர். அம்மன் திருவாசகத்தை 10 நிமிடத்துக்குள் எழுதிய முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 27-03-2014 அன்று நூற்றுக்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்ட கல்யாண சீர்வரிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலை ஒட்டிய வீதிகளில் அம்மன் சீர்வரிசையினை ஊர்வலமாக எடுத்துச் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி