போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மாவட்டம் சார்பில், 24.04.2021 சனிக்கிழமையன்று, மணலி, மாத்தூர் மூன்றாவது மெயின்ரோட்டில், கோரோனா இரண்டாவது அலையில் பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனை விளக்கும் விதமாக “விழிப்புணர்வு நிகழ்ச்சி” நடைபெற்றது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மாவட்ட தலைவரும், வேலூர் மாவட்ட பொறுப்பாளருமான திரு. S.இதாயதுல்லா தலைமையில், மாவட்ட செயலாளர் திரு. செய்யது சுலைமான் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக …
மேலும் படிக்கசென்னை இராயபுரம் ஆம் ஆத்மி சார்பில், மக்களின் துயர் நீக்க காய்கறி விற்பனை!
கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த சில நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளதால் அத்தியவாசிய பொருட்கள், காய்கறிகள் விலையேறிய நிலையில் மக்கள் தவித்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு மக்களின் தேவையினை அறிந்த ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் திரு. S.A.N. வசீகரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, உடனடி நடவடிக்கையாக தங்களது சொந்த பயன்பாட்டில் உள்ள வாகனத்தில் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மொத்தமாக காய்கறிகளை கொள்முதல் செய்து 06.04.2020 காலை 8 …
மேலும் படிக்ககொரோனோ வைரஸை மக்களிடமிருந்து விரட்டும் பணியில் PPFA!
26.03.2020 வியாழக்கிழமை காலை 8 மணியளவில், திருவான்மியூர் மண்டலம் 10, வார்டு 181 , பகுதி 38 பகுதியில் உள்ள மருதீஸ்வரர் நகர் மற்றும் எல்.பி. ரோடு, சுப்பு தெரு, காமராஜ் நகர், சிவகாமிபுரம் ஆகிய அனைத்து தெருக்களிலும் கொரோனா வைரஸ் பரவலை தடுத்திடும் வண்ணம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறையினரின் அனுமதியுடன் நடைபெற்ற விழாவில் சென்னை பெருநகர மாநகராட்சி துறை ஊழியர்களுடன் நமது போலீஸ் பப்ளிக் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி