சினிமா நூற்றாண்டுவிழா சென்னையில் கொண்டாடப்பட்டது அது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதில் நடந்த ஊழல்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தேர்தலை முன்னிட்டு வெளியே கசிய ஆரம்பித்துள்ளது. தென்னிந்திய சினிமாக்கள் சென்னையை பயன்படுத்திய காலத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை என்று பொதுவான பெயரில் சங்கம் அமைத்தது. தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மொழி சினிமாவுக்கு தனித்தனி சங்கங்கள் உள்ளன. அந்த சங்கங்களை வேறு மாநில சங்கங்கள் கட்டுப்படுத்த முடியாது. எனவே தமிழ்நாடு …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி