திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில் பகுதியில், மணிகண்டபுரம் சீனிவாசன் நகர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த ஒரு வார காலமாக மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. பல வருடங்களாக பராமரிப்பு இல்லாத நிலையில், சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீரும் இதில் கலந்து வருகிறது. இதனால் நோய் தொற்று அபாயத்தில் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குடியிருப்பு நலசங்கங்கள் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி