தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய துணை பொருப்பாளர் திரு. சுதாகர் ரெட்டி அவர்கள் சென்னை, காசிமேடு, இந்திராநகர் பகுதிக்கு இன்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் அதிரடியாக வருகைத் தந்தார். பாரத பிரதமர் மாண்புமிகு திரு. நரேந்திரமோடி அவர்களது 71 வது பிறந்தநாளையொட்டி,சேவா சமர்ப்பணம், சுவச் பாரத் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குடிசை பகுதியும் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் சுதாகர் ரெட்டி …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி