தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய பத்திரிகையாளர்களின் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில தலைவருமான “சொல்லின் செல்வர்” திரு. D.S.R. சுபாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தன்வந்திரி கேர்& க்யூர் நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் தாரா பாலகிருஷ்ணன் அவர்கள் உடலில் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் மருந்துகளை வழங்கி சிறப்பித்தார். …
மேலும் படிக்கதிரு. A.P.J. அப்துல்கலாம் அவர்களது பிறந்த நாள் அறிவியல் கண்காட்சி 2019
மறைந்த குடியரசு தலைவர் திரு. A.P.J. அப்துல்கலாம் அவர்களது பிறந்த நாளை (15.10.19, செவ்வாய்) முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கிடையே மாபெரும் அறிவியல் கண்காட்சி 2019, ” யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை” ” போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி, லயன்ஸ் கிளப் ஆஃப் இராயபுரம் ஹெரிடேஜ், தீஷா இயற்கை ஆகியோர் இணைந்து இராயபுரம், செயிண்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் …
மேலும் படிக்கமாபெரும் வெற்றி பெற்ற டியுஜே வின் 14 வது மாநில மாநாடு
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்டின் (டியுஜே) தலைவராக டி.எஸ்.ஆர் சுபாஷ் அவர்கள் பொறுப்பேற்றப் பிறகு நடைபெற்ற முதல் மற்றும் டியுஜே வின் 14 வது மாநில மாநாடு நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சிறப்பாக நடைபெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பத்திரிகை தோழர்களே..! ஊடக நண்பர்களே..!! தோளோடு தோளாக நின்று பணியாற்றிய மாநில – மாவட்ட நிர்வாகிகளே…!!! ஆலம் விழுதுகளைப் போல் சங்கத்தை …
மேலும் படிக்ககத்தி படம் பத்திரிக்கையாளர்களுக்கு சங்கடம்: டி.எஸ்.ஆர். சுபாஷ்
சமீபத்தில் வெளியாகியுள்ள கத்தி திரைப்படத்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களைப்பற்றி விமர்சிப்பது பல பத்திரிகையாளர் தோழர்களுக்கு மன வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் வெளிவர உறுதுணையாக இருந்த பத்திரிகையாளர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரமணா‘ படத்தின் மூலம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பத்திரிகையாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் நண்பராக விளங்கினார். அதன்பின் வந்த ‘கஜினி‘ …
மேலும் படிக்கவாழ்த்துகிறோம் DSR சுபாஷ் அவர்களை… DSR சுபாஷ் தலைமையிலான TUJ விற்கே அங்கீகாரம்: IJU மாநாட்டில் அறிவிப்பு
ஆந்திராவில்(திருப்பதி) நடந்த அகில இந்திய மாநாட்டில் (IJU), DSR வழி கண்ட DSR சுபாஷ் தலைமையிலான சங்கத்திற்கே அங்கீகாரம் என்ற அறிவிப்பை பெற்று மாபெரும் வெற்றியை பெற்ற எங்களின் தலைவா DSR சுபாஷ் அவர்களே! நீங்கள் ஏழு மலைகளின் நகரில் வெற்றிக் கொடி நாட்டிய ஏகலைவன். தந்தையின் வழியில் நின்று எங்களை தலை நிமிரச் செய்தவரே! சங்கத்தை சிதைக்க நினைத்த புல்லுருக்களையும், வல்லுறுக்களையும் அற வழியில் சிதைத்து எங்களை …
மேலும் படிக்க