விஜய் சேதுபதி புதிதாக நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் மெல்லிசை இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்திரி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி போன்ற படங்களில் இவருடன் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. “மெல்லிசை” என்று பெயர் கொண்டாலும் படத்தின் டீசர் த்ரில்லர் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார்.
மேலும் படிக்கலிங்கா டீசர்
லிங்கா டீசர்
மேலும் படிக்கபுறம்போக்கு டீசர்
புறம்போக்கு டீசர்
மேலும் படிக்க“மெட்ராஸ்” புதிய டீசர்
“மெட்ராஸ்” புதிய டீசர்
மேலும் படிக்கஐ டீசர்
ஷங்கரின் இயக்கத்தில் விக்ரமின் ஐ டீசர்
மேலும் படிக்கநாய்கள் ஜாக்கிரதை – டீசர்
நாய்கள் ஜாக்கிரதை
மேலும் படிக்கஆர்யாவின் மீகாமன் டீசர்
ஆர்யாவின் மீகாமன் டீசர்
மேலும் படிக்கநெட்டில் கசிந்த இது நம்ம ஆளு! டீசர் அதிர்ச்சியில் படக்குழு
நீண்ட இலைவெளி மற்றும் பல பிரச்சனைகளுக்கு அப்புறம் சிம்பு, நயந்தாரா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம் இது நம்ம ஆளு ஆனால் தற்போது படக்குழுவிற்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் படத்தின் சில காட்சிகள் நெட்டில் கசிந்துள்ளது, இதுவும் வியாபார யுத்தியோ? இப்ப டீசர் கூட திருட்டுதனமா வெளியிடுறாங்களோ?
மேலும் படிக்ககத்தி டீசர்
கத்தி டீசர்
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி