தமிழ் மொழி காத்திட வேண்டும். தமிழக அரசு வேலைகளில் தமிழருக்கே முன்னுரிமை தரப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி பாரத மறுமலர்ச்சி கழகத்தின் நிறுவனத் தலைவர் திரு. மு. முரளி அவர்கள் பத்திரிகையாளர்களின் சந்திப்பில் பேசினார். கஜினி முகமதுவின் உருது மொழியிடம் இரவல் வாங்கி, 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருவாகிய இந்தியை நம் தேசத்தின் ஆட்சி மொழியாக்க வேண்டும். இது அவமானமில்லையா?மத்திய அரசு, மாநில மொழிக்கூட இல்லாத சமஸ்கிருதத்திற்கு ஏன் …
மேலும் படிக்கஐந்து தமிழ் மீனவர்களுக்கு மரண தண்டனையா? கருணாநிதி கண்டன அறிக்கை
தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்திருப்பதைக் கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி தாக்கிக் கைது செய்வதும், சிறையிலே அடைப்பதும், வதைப்பதும் தொடர்கதையாக இருந்து வரும் நிலையில், 2011ஆம் ஆண்டு நவம்பரில் தமிழக மீனவர்கள் ஐந்து பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படையினர், அவர்கள் போதைப் பொருள் கடத்தி வந்ததாக …
மேலும் படிக்கசென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க வேண்டும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் உடனடியாக தமிழ் மொழியை அதிகாரப்பூர்வ வழக்கு மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இன்று திங்கள்கிழமை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான தருண் விஜய் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் இன்று இது தொடர்பாக பிரணாப் முகர்ஜியிடம் அளித்துள்ள மனுவில், இந்த கோரிக்கை ஏற்பது தொடர்பிலான பதிலில், நீதிபதிகள் பல்வேறு …
மேலும் படிக்கதமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாசகர்கள் அனைவருக்கும் ஜீனியஸ் டிவி மற்றும் ஜீனியஸ் ரிப்போர்ட்டரின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மேலும் படிக்க