கொரோனா அரக்கனே….கொத்துக்கொத்தாய் கொல்கிறாயே மனித இனத்தை…..விளக்கினை….. விளக்கொளியை கண்ட வீட்டில்பூச்சியாய் வீதியில் விழுந்து விதிமுடிக்கின்றதே மனிதகுலம்…… கூடிக்களித்த மனிதஇனம் உன்னால்..கூடினால் கழிகின்றதே..ஆடிகளித்தோரெல்லாம் உன்னால் ஓடி அடங்கினரே ஒத்தையாய்… தொட்டால் வரும் தொற்றுநோய்…. நீதொட்ட இடமெல்லாம்..தொற்றுகிறாயே…. நீ தொற்றல்ல துரத்துநோய்…. ஒட்டி வருகிறாய் கண்ட பொருளிலெல்லாம்…தேடி வருகிறாய் மூச்சுக்காற்று நீா்த்திவலையுடன் கூடி.. கூற்றினைக்கண்டது போல் மானிடரெல்லாம்.ஓடி ஒளிந்தோம் வீட்டையடைத்து….பாடிப்பறந்த உலகின்வாசலடைத்து…… ஒன்றோடு ஒன்று சோ்ந்தால் இரண்டாகுமது இயற்கணக்கு…ஒன்றோடு ஒன்று சோ்ந்தால் மூன்றாகுமதுஇல்லறக்கணக்கு…ஒன்றோடு …
மேலும் படிக்ககொரோனா உலக யுத்தம்! மீண்டும் கொரோனா வின் கொடுமையை கவிதையாய் வடித்த
கொரோனா உலக யுத்தம்! கொரோனா வின் கொடுமையை கவிதையாய் வடித்த
தமிழ் @ சகா.முருகேசன்
கொரோனா உலக யுத்தம்! கொரோனா அரக்கனே….கொத்துக்கொத்தாய் கொல்கிறாயே மனித இனத்தை…..விளக்கினை….. விளக்கொளியை கண்ட வீட்டில்பூச்சியாய் வீதியில் விழுந்து விதிமுடிக்கின்றதே மனிதகுலம்…… கூடிக்களித்த மனிதஇனம் உன்னால்..கூடினால் கழிகின்றதே..ஆடிகளித்தோரெல்லாம் உன்னால் ஓடி அடங்கினரே ஒத்தையாய்… தொட்டால் வரும் தொற்றுநோய்…. நீதொட்ட இடமெல்லாம்..தொற்றுகிறாயே…. நீ தொற்றல்ல துரத்துநோய்…. ஒட்டி வருகிறாய் கண்ட பொருளிலெல்லாம்…தேடி வருகிறாய் மூச்சுக்காற்று நீா்த்திவலையுடன் கூடி.. கூற்றினைக்கண்டது போல் மானிடரெல்லாம்.ஓடி ஒளிந்தோம் வீட்டையடைத்து….பாடிப்பறந்த உலகின்வாசலடைத்து…… ஒன்றோடு ஒன்று சோ்ந்தால் இரண்டாகுமது இயற்கணக்கு…ஒன்றோடு …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி